தமிழர் தாவரவியல்
தமிழர் சுற்றாடலில் காணப்பட்ட தாவரங்களை உணவு, மருந்து, உடை, உறையுள் என பலதரப்பட்ட அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய பயன்படுத்துகின்றார்கள். இதனால் தமிழர்களிடம் இத்தாவரங்கள் பற்றி நுணுக்கிய அறிவு உண்டு. இந்த அறிவை தமிழர் தாவரவியல் எனலாம்.
இங்கு நாம் தமிழ் நாட்டில் தமிழர்களால் வளர்க்கப்பட்ட தவரங்களை பார்ப்பேம்....
இவற்றில் பல தாவரங்கள் உணவாகவும் மருந்தாகவும் பயன்பட்டது...
மனிதர்களும் விலங்குகளும் மறமைுமாக தவரங்களை சார்ந்துள்ளன... தாவரங்கள் மட்டுமே சூரிய ஓளியை உணவாக மாற்றும் திறன் பறெ்றவை..
நான் இங்கு தவரங்களை மூன்று வகைபடுத்துகிறேன்...
மரங்கள்
செடிகள்
புதர் செடிகள்டி
கெ ாடிகள்
புல்
பயிறு
....மரங்கள்..... வகைகள் ....
- மாமரம்
- பலாமரம்
- தென்னை
- வாழை
- கொய்யா
- பெரிய நெல்லி
- சிறிய நெல்லி
- இலந்தை
- காலக்காய்
- கொடுக்காப்பள்ளி
- பூவரசு
- அரசமரம்
- ஆலமரம்
- விளாமரம்
- ஒதியன்
- புங்கை
- கிளுவை
- தூங்குமூசி
- புளியமரம்
- வேப்பமரம்
- வேங்கைமரம்
- கருவமரம்
- நாவல்மரம்
- நுனாமரம்
- சீதாமரம்
- மூங்கில்
- சந்தனமரம்
- ஜவ்வாதுமரம்
- சவுக்கு
- யூகளிபட்டஸ்
- நெட்டலிங்கமரம்
- மகிழம் மரம்
- பன்னீர் மரம்
- விளாமரம்
- கொன்றிமரம்
- வெற்றிலை மரம்
- வில்வ மரம்
- அத்தி மரம்
- இலவம்பஞ்சு மரம்
- பனை மரம்
- ஈச்சமரம்
- இலுப்பைமரம்
- முருங்கை மரம்
- கல்யாண முருங்கை மரம்
- வாதநாராயணன்
- அகத்தி
- கருவேப்பில்லை
- எலும்பிச்சை
- மாதுளை
- சாத்துக்குடி
....செடிகள் ....
சிறியநங்கை. சக்திசாரணை, நாகமல்லி, நாகநந்தி, கற்பூரவள்ளி, ரணகள்ளி, சர்பகந்தி, சித்தரத்தை, நத்தைசூரி, இன்சுலின் செடி, சர்க்கரைக்கொல்லி(சிறுகுறிஞ்சான்), அத்தி, அரசு, ஆடாதோடை, அசோகமரம், அரைரூட், அகில், செவ்அகில், அருகம்புல், அரிவாள்மனை பூண்டு, அவுரி, ஆடுதீண்டாபாளை, ஆவாரை, இஞ்சி, உத்திராட்சம், ஊமத்தைகசகசா, கண்டங்கத்திரி, கச்சாகுறிஞ்சான், கற்பூரவள்ளி, கடுகு, கடுக்காய், கரிசலாங்கண்ணி, கறிவேப்பிலை, கஸ்தூரி மஞ்சள், காசுக்கட்டி, கிராம்பு, கீழாநெல்லி, குங்கிலியம், குடசப்பாலை, குப்பை மேனி, கோரைக் கிழங்கு, சந்தனம், சாதிக்காய், சீதா, சுண்டை, செம்பருத்தி தண்ணீர்விட்டான் கிழங்கு, தவசு முருங்கை, தழுதாழை, தாழை, தாளிசபத்திரி, தான்றிக்காய், திப்பிலி, துத்தி, தும்பை, துளசி, தூதுவளை, தேற்றான்கொட்டை, நஞ்சறுப்பான், நந்தியாவட்டை, நன்னாரி, நாயுருவி, நாவல், நித்யகல்யாணி, நிலவேம்பு, நிலபனை, அய்யன்பனை நிலாவிரை, நீர்முள்ளி, நுணா, நெருஞ்சி, நெல்லி, நொச்சி, பப்பாளி, பிரண்டை, பிரின்சி, புதினா, பேரரத்தை, பொடுதலை, மஞ்சள், மணத்தக்காளி, மருதாணி, மல்லிகை, மிளகு, முடக்கறுத்தான், முட்சங்கன், முருக்கன், மூக்கிரட்டை, வசம்பு, வல்லாரை, வாதநாராயணன், வெட்டுக்காய் பூண்டு, பூனைகாலி, வெள்ளெருக்கு, வெற்றிலை, வேம்பு, கும்பகொடளி, குண்டுமணி(கருப்பு, சிவப்பு, மஞ்சள், சாம்பல்), ஆலமரம், மா, பலா, களாக்காய், வன்னி, விடுதிகொட்டை, ஊமத்தை, உதிரவேங்கை, கொடம்புளி, நற்குருந்தம், பதிமுகம், செண்பகம், யானைகுண்டுமணி, பன்னீர் கொய்யா
......... புதர் செடிகள்.....
செம்பருத்தி,
........கெ ா டிகள்......
பூசணி
சுரை
அவரை
பீரக்கங்
கே ாவை
மல்லி
முல்லை
ஜாதிமல்லி
மற்றும் பல.....